திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சுவாமி தரிசனம்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவிற்குப் பிறகு நாள்தோறும் விஐபிகள் தரிசனம் செய்து ...