நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டோட் மெக்லேவுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை!
மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டோட் மெக்லேவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். புதுதில்லியில் நேற்று மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் ...