மாணவர்களிடம் மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில் பேசிய அமைச்சர் காந்தி மீது நடவடிக்கை எடுப்பாரா அன்பில் மகேஷ் ? – நாராயணன் திருப்பதி கேள்வி!
போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்கே ஆண் குழந்தை பிறக்கும் என்று பேசிய அமைச்சர் காந்தி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதா என பாஜக மாநில துணை ...