Minister Jaishankar to embark on 3-day tour - Tamil Janam TV

Tag: Minister Jaishankar to embark on 3-day tour

3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமையன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார். அதில், இருதரப்பு உறவுகள் ...