SCO உச்சி மாநாட்டில் இந்தியா சார்பாக அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு!
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா சார்பாக அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தானில் ஜூலை 3, 4 தேதிகளில் நடைபெறவுள்ள ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பிரதமர் ...