ஜூன் மாதம் முதல் பிஎஸ்என்எல் 5G சேவை – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு!
பிஎஸ்என்எல் 5G சேவை ஜூன் மாதம் முதல் தொடங்கும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி ...