பத்மஶ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்சல் இந்தியா நிறுவனருக்கு எல்.முருகன் வாழ்த்து!
ஆக்சல் இந்தியா நிறுவனத்தின் நிறுவனரும், சமீபத்தில் ‘பத்மஶ்ரீ’ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பிரசாந்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பத்மஶ்ரீ’ விருதிற்கு ...