அமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிப்பு!
அமைச்சர் நாசர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிப்பு செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை, கோட்டூர்புரத்தில் அயலக தமிழ் இளைஞர்களின் ...