தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை கோரி மத்திய அமைச்சருடன் நீலகிரி விவசாயிகள் சந்திப்பு!
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுடன் மத்திய இணையமைச்சர் ஜிதின்பிரசாதாவை எல்.முருகன் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் சிறு, குறு தேயிலை ...