உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புகழ்ந்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன்!
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை பாராட்டிப் பேசிய சம்பவம், அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையில் நடைபெற்ற கூட்டறவு சங்க மாநில ...
