தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி!
பெண்கள் மற்றும் சைவம், வைணவம் குறித்து அவதூறாகப் பேசியதற்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரியுள்ளார். அண்மையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது பெண்களை ...