அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு : எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற திமுக தொண்டர்!
அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் நிலவியது. நீதிமன்ற கெடுபிடி காரணமாகச் செந்தில் பாலாஜியும், பெண்கள் மற்றும் ...