செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன அமைச்சர் ரகுபதி!
புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றார். திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ...