பொன்முடி பதவி இழப்பு : அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த இலாகாக்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...