அசாமில் ரூ.25,000 கோடியில் செமி கண்டக்டர் ஆலை விரைவில் அமைக்கப்படும்! – இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
"வடகிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு செமிகண்டக்டர்கள், அல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி துறைகளில் அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மின்னணுவியல் ...