பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்திய ...