அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்ய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி ...
