மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கம்!
திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் ...