தமிழக கோயில்களின் வரவு செலவு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – இந்து முன்னணி செயற்குழுவில் தீர்மானம்!
தமிழக கோயில்களின் வரவு செலவு கணக்கை அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என இந்து முன்னணியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூரில் உள்ள ...