அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : எச். ராஜா வலியுறுத்தல்!
ஆலயங்களை நல்ல முறையில் நிர்வகிக்க தகுதியில்லாத அமைச்சர் சேகர்பாபுவை உடனடியாக பதவி நீக்கம் செய்து அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ...