நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!
சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கு அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். ...