கியூபா மக்களின் வறுமையை கொச்சைப்படுத்திய அமைச்சரின் பதவி பறிப்பு!
வறுமையில் வாடும் சொந்த நாட்டு மக்களைப் பிச்சைக்காரர் வேடம் போட்டவர்கள் என்று பேசிய கியூபா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மார்டா எலினா, கியூபாவில் பிச்சைக்காரர்கள் ...