மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவு -பிரதமர் இரங்கல்!
மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவு வேதனையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், தமிழ் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கு ...
