METEOR ரக ஏவுகணைகளை வாங்கி குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டம்!
இந்திய விமான படையின் போர் திறனை மேம்படுத்த METEOR ரக ஏவுகணைகளை வாங்கிக் குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், முப்படைகளின் பலத்தை ...
 
			