ஹிந்துக்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கவலையளிக்கிறது! – சுனில் அம்பேட்கர்
"பங்களாதேஷில் ஹிந்துக்கள் மற்றும் புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களை பங்களாதேஷின் இடைக்கால அரசு உடனடியாக தடுக்க வேண்டும்" என ராஷ்டிரிய சுயம் ...