ஓட்டுநர் இல்லாத காரை சோதனை செய்த Minus Zero!
இந்தியச் சாலைகளில் சிறப்பாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், பெங்களூரு சாலைகளில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாகும். ...