யார் இந்த ஹிமானி மோர்? : ஒலிம்பிக் நாயகனை கரம் பிடித்த சோனிபட் மங்கை – சிறப்பு தொகுப்பு!
நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா திருமணம் பெரிய ஆடம்பரங்களின்றி இருவீட்டார் முன்னிலையில் நடந்து முடிந்த நிலையில், அவரை கரம் பிடித்துள்ள ஹிமானி மோர் யார் ...