சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!
கர்நாடகாவில் மிகவும் பிரபலமான சாணியடி திருவிழாவை ஆவணப் படமாகப் பதிவிட முயன்ற அமெரிக்க யூடியூபர், இந்தியர்களின் ஒற்றைக் குரலால் பின்வாங்கியுள்ளார். என்ன நடந்தது. அமெரிக்க யூடியூபர் என்ன ...
