திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டி!
விழுப்புரத்தில் திருநங்கைகளுக்காக நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் ஈரோட்டை சேர்ந்த ரியா என்பவர் பட்டம் வென்றார். கூவாகத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழாவிற்காக விழுப்புரம் பேருந்து ...