’’மிஸ் திருநங்கை அழகி” – சென்னையை சேர்ந்தவர் முதலிடம்!
விழுப்புரத்தில் திருநங்கைகளுக்காக நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகி போட்டியில் ஏராளமானோர் விதவிதமான ஆடைகளை அணிந்து பார்வையாளர்களை அசத்தினர். கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டு தோறும் ...