மிஸ் திருநங்கை அழகி போட்டி : சக்தி என்பவர் மிஸ் திருநங்கையாக தேர்வு!
விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கை அழகி போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்பவர் மிஸ் திருநங்கையாகத் தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரத்தில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ...