மிஸ் யுனிவர்ஸ்’ உலக அழகிப் போட்டி : ஃபாத்திமா போஷ் வெற்றி பெற்று அசத்தல்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான 'மிஸ் யுனிவர்ஸ்' உலக அழகிப் போட்டியில் மெக்சிகோவை பிரதிநிதித்துவப்படுத்திய ஃபாத்திமா போஷ் முடிசூட்டப்பட்டார். இந்த ஆண்டுக்கான 'மிஸ் யுனிவர்ஸ் 2025' இறுதிப்போட்டி ...
