தாய்லாந்தில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி – பெண்களை அவமதிப்பதாக கூறி வெளியேறிய பல நாட்டு அழகிகள்!
தாய்லாந்தில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர் அவமதிக்கப்பட்டதை கண்டித்து அனைத்து நாட்டைச் சேர்ந்த அழகிகளும் மொத்தமாக வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது. தாய்லாந்தின் பாங்காக்கில் 2025-ம் ஆண்டுக்கான மிஸ் ...
