பாரம்பரிய கைவினை கலைகளை கற்ற உலக அழகி போட்டியாளர்கள்!
ஹைதராபாத் மாநிலம் சில்பராமம் கிராமத்திற்குச் சென்ற உலக அழகி போட்டியாளர்கள், பாரம்பரிய கைவினை கலைகளை கற்று மகிழ்ந்தனர். 72வது உலக அழகிப் போட்டி தெலங்கானாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 7ஆம் தேதி ...