இஸ்ரேல் – ஈரான் இடையே 2-வது நாளாக ஏவுகணை தாக்குதல்!
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகே ரிஷோன் லெசியன் பகுதியில் குடியிருப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 2-வது நாளாக தொடர் ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ...