பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய ஐ.என்.எஸ். இம்பால்!
இந்தியக் கடற்படையின் அதிநவீன வழிகாட்டி ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ். இம்பால் (யார்டு 12706), தனது முதல் பிரம்மோஸ் ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. இதன் ...