ஐபிஎல் தொடரில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடருக்குத் திரும்ப மாட்டார் என என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ...