பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்
ஆண்டின் தொடக்கத்தில் பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், நூற்றாண்டு கால ...
