தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் எம்எல்ஏ பலி!
தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர் லாஸ்ய நந்திதா உயிரிழந்தார். செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதி பிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினரான ஜி சயன்னா காலமானதைத் தொடர்ந்து அவரது மகள் லாஸ்ய நந்திதாவுக்கு ...