தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள டாக் தொழிற்சாலையின் அமோனியா பிளாண்டில் 100-க்கும் ...