மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை : விவசாயிகள் மகிழ்ச்சி!
நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் ...