நாடாளுமன்றத்தில் 14 கோடி ரூபாய் செலவில் நவீன பாதுகாப்பு அம்சங்கள்!
நாடாளுமன்றத்தில் 14 கோடி ரூபாய் செலவில் நவீன பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பொதுப்பணித்துறை 14 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் கோரியுள்ளது. ...