கொலம்பியாவில் தானியத்தை உலர்த்த நவீன டெக்னிக்!
கொலம்பியாவில் இளைஞர் ஒருவர் தானியத்தை உலர்த்தக் கையாளும் நவீன முறை இணையத்தில் வைரலாகி வருகிறது. விவசாயத்தில் தொழில் நுட்ப ரீதியாக பல்வேறு புதிய நடைமுறைகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஹுய்லா பகுதியில் ...