பிரதமர் மோடியின் 3.0 ஆட்சி – 100 நாட்களில் 15,000க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள்!
வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பிரதமர் மோடி 3.0 ஆட்சியின் முதல் 100 நாட்களில் 15,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பணியாளர் நலன், ...