மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு இலாகா ஒதுக்கீடு!
மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகனுக்கு மீண்டும் தகவல், ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 3-வது முறையாக பிரதமராக பதவியேற்று நரேந்திர மோடி சாதனை படைத்த ...