சாதி வெறியை அழித்து, ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் மோடி! – அமித்ஷா புகழாரம்
ஏழைகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பீகாரில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் ...