பிம்ஸ்டெக் உச்சி மாநாடு – தாய்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக தாய்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 ...