ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை 100 % வெற்றி – பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் ஊடகங்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். ...