பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் : பல்லடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு!!
பல்லடத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை ...