திருச்சி வந்தார் பிரதமர் மோடி : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...